90களில் கலக்கிய நடிகை மோஹினியா இது?- என்ன இப்படி இருக்கார், புகைப்படம் பாருங்க புரியும்

Description:

அந்த கால நடிகைகள் பலரை இப்போதும் ரசிகர்களால் மறக்க முடியாது. அதிலும் தன்னுடைய காந்த கண் மூலம் பலரை கவர்ந்த நடிகை மோஹினி. இவர் சினிமாவில் ஈரமான ரோஜாவே என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

ஒரே படம் மூலம் பிரபலமாகி தன்னுடைய இரண்டாவது படத்திலேயே ஹிந்தியில் நடித்து புகழ் பெற்றார். அதன்பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளம் என படு பிஸியாக நடித்து வந்தார். பின் 1999ம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது அவருடைய இப்போதைய நிலை புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் இவரா அது என்று ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர்

Loading...

Post a Comment

111