வாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்

Description:

வாணி ராணி ராதிகா தயாரிப்பில் அவரே இரட்டை வேடங்களில் நடிக்கும் சீரியல். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் செம்ம பேமஸ்.

அதனால் தான் வருடங்கள் கடந்தும் இன்றும் எல்லோரும் பார்த்து வருகின்றனர், இந்நிலையில் இந்த சீரியலில் தற்போது மது(Y.G.மகேந்திரன் மகள்) ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எனக்கு ராதிகா அக்காவிடம் இருந்து அழைப்பு வந்தது, முதலில் தயங்கினேன்.

பிறகு அவர் சீரியல் முடிய போடுகின்றது, ஒரு முக்கியமான கதாபாத்திரம், நீ நடித்தால் நன்றாக இருக்கும், என அவர் கேட்டதற்காக நடித்தேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும், இதன் மூலம் இந்த சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வருவது உறுதியாகிவிட்டது, அதனால், வாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான்.

Loading...

Post a Comment

111