பிரியமானவள் சீரியல் பிரபல நடிகையை கண்கலங்க வைத்த உண்மை நிகழ்வு!

Description:

பிரியமானவள் சீரியலுக்கு பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள் ஒரு பெரும் கூட்டு குடும்பத்திற்குள் நடக்கும் விசயங்களை அழகாக காட்டி வருகிறார் இயக்குனர்.

இதில் குடும்பத்தலைவியாக மெயின் கேரக்டரில் நடிப்பவர் பிரபல நடிகை பிரவீனா. மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். விக்ரம் நடித்துள்ள சாமி ஸ்கொயர் படத்திலும் நடித்துள்ளார்.

அண்மையில் பிரியமானவள் நாடகத்தின் குடும்ப விழா நடைபெற்றுள்ளது. இதில் அவரது மகன்களாக நடித்துள்ள 4 நடிகர்களுக்கு மிளகாய் உண்ணும் போட்டி வைக்கப்பட்டதாம்.

இதில் உண்மையாக அவர்கள் ரிஸ்க் எடுத்து சாப்பிட்டார்களாம். மேலும் எனக்கும் சாப்பிடகொடுக்கலாம் என சொன்ன போது அவர்கள் வேண்டாம் என சொல்லி தன் பங்கையும் சாப்பிட்டார்களாம்.

மிளகாயை சாப்பிட்டு அவர்கள் பட்ட கஷ்டத்தை பார்த்து தாங்க முடியாமல் கண்கலங்கிவிட்டாராம் பிரவீனா.

Loading...

Post a Comment

111