பிக்பாஸ் 2 முதல் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு அதிகம் வெறுப்பை ஏற்றியது யார்?- இவங்க தானாம்

Description:

நடிகர் கமல்ஹாசன் என்ற பெரிய நடிகரின் தொடக்கத்தோடு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் 2. மொத்தம் 16 பிரபலங்கள் கலந்துகொண்டனர், சிலர் தெரிந்தவர்கள், ஒருசிலர் தெரியாதவர்கள்.

இந்த நேரத்தில் முதல் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களுக்கு நிறைய எண்ணங்கள் இருக்கிறது. அதில் ரசிகர்கள் நிகழ்ச்சியில் சிலர் வெறுப்பை ஏற்றுகின்றனர் என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அது யார் யார் என்றால்,

வைஷ்ணவி
சென்றாயன்
டேனியல்
நித்யா
ஐஷ்வர்யா தத்தா

Loading...

Post a Comment

111