நடிகையர் திலகத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம், ஜெமினி மகள் கோபம்

Description:

கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் நடிப்பில் சாவித்ரி வாழ்க்கையை நடிகையர் திலகம் என்ற படத்தை எடுத்தனர். இப்படம் உலகம் முழுவதும் செம்ம வசூலை அள்ளியது.

சுமார் ரூ 45 கோடி வரை இப்படம் வசூல் செய்ய, இதில் சாவித்ரிக்கு மது பழக்கத்தை ஜெமினி தான் கற்றுக்கொடுத்தது போல் காட்டியிருப்பார்கள்.

இதற்கு ஜெமினி கணேசனின் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார், மேலும், இதை சாவித்ரி மகள் விஜி அதை கண்டுக்கொள்ளவே இல்லை.

அப்பா பற்றி தவறாக வந்தது தெரிந்தும் அவர் பேசாமல் இருக்கின்றார், இனி அவர் என் முகத்திலேயே முழிக்க வேண்டாம், இந்த படத்தால் எங்கள் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் என்று கமலா கூறியுள்ளார்.

Loading...

Post a Comment

111